Alagiyaithal Chat


நினைவு நாள்


கவிதைகள் படித்தேன் கற்பனைகள் வந்தது

கற்பனைகளை வளர்த்தேன் காதல் வந்தது

காதலை வளர்த்தேன் கண்ணீர் வந்தது

கண்ணீரை வரவேற்றேன்,கவலைகள் வந்தது

கவலைகளை வளர்த்தேன்,அவள் நினைவுகள் வந்தது

அவள் நினைவுகளை வளர்த்தேன் என் நினைவு நாள் வந்தது



0 comments:

Post a Comment