Alagiyaithal Chat


அன்று...இன்று...

 

 

வெள்ளை காகிதத்தில்

சரளமாய் கொட்டிய

வார்த்தைகள், கவிதையாய் - அன்று...

 

மனதில் பட்டதை முகப்புத்தகத்தில்

தாய் மொழியில் தடம் பதிக்க

தமிழ் எழுத்துக்கள் தேடி

ஆங்கில மடிக்கணினியில் - இன்று....

0 comments:

Post a Comment