Alagiyaithal Chat


உண்மை காதல்

 
உண்மை காதல் உணர்த்தினால் புரியுமா??


ப்ரியமனவளே..,


முதலில் இருந்த உண்மைக்காதல்..,

இப்போது உன்னிடம் இல்லை..,

என்னை மறந்த உன் இதயத்தை..,

காணும் வலிமை என்னிடம் இல்லை..,


சுடுகின்ற சூரியனை போல்..,

சுட்டெரித்தாயே..,

உனக்கென்று வாழும் என்னை மறந்து போனாயே..,

உணர்வற்ற உன் வார்த்தைகளால் ..,

உருகுலைந்தேனே..,

கண்களில் நீர் சூழ கலங்கி நின்றேனே..,


உன் அன்பை உண்மை என்று நம்பி நின்றவன்..,

நானே!!..,

அது உண்மை அல்ல என்று தெரிந்ததும் ..,

உடைந்து போனேனே..,


இறக்கும் வரை என் காதல்..,

உண்மையல்ல என வஞ்சித்தாயே..,

நான் இறந்த பின் நீ கெஞ்சினாலும் ..,

என் காதலுக்கு உருவம் கிடைக்காதே,,,


உண்மை காதல் என்று உணர்த்த..,

என் அன்பை தவிர உயர்ந்த உணர்ச்சி..,

என்னிடம் எதுவும் இல்லையே..,


உண்மை காதல் இதுவென்று உணர்த்தினால்..,

புரியுமா??

காதல் எத்தனை முறை பிறந்தாலும்..,

சாகுமா..???


எக்காலம் புரிந்து கொள்வாய் என்னை..,

காத்திருப்பேனே..,


அதற்குள் என் இடத்தை..,

வேறொருத்தனுக்கு தந்து விடாதே..,


என்னை போல் உன்னை புரிந்து கொள்ள..,

அவனுக்கு இந்த ஜென்மம் போதாதே..

0 comments:

Post a Comment