Alagiyaithal Chat


ஒரு உண்மை சொல்லவா...?!



நீ 
எந்த பேருந்தில் பயணித்தாலும் 
கூட்டமாகவே இருக்கிறது என்கிறாய். 

ஒரு உண்மை சொல்லவா...?! 

அந்த பேருந்தில் 
உன்னை தவிர 
வேறு யாரும் 
பயணிக்க வந்தவர்கள் அல்ல. 
நீ 
பயணிப்பதை 
பார்க்க வந்தவர்கள்...!
*****என் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த என் எண்ணங்களை கவிதைகளாய் வடிவமைத்துள்ளேன்... முடிந்தால் திரும்பி பாருங்கள்...*****

1 comments:

ஆராரோ ஆரிரரோ அம்புளிக்கு நேர் இவரோ

தாயான தாய் இவரோ தங்க ரத தேர் இவரோ

மூச்சுபட்ட நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்

நிழல்பட்ட நோகுமுன்னு நிலவடங்க முத்தமிட்டேன்

தூங்காமணி விளக்கே தூங்காமல் தூங்கு கண்ணே

ஆச அகல் விளக்கே அசையாமல் தூங்குகண்ணே
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

 

Post a Comment