Alagiyaithal Chat


இது தான் காதலா !!!

நான் விலகிதானே செல்கிறேன் 

உன் பார்வையிலிருந்து   


பிறகு ஏன்?

நீ மட்டும் 

என் நினைவில் 

நிறைந்து இருக்கிறாய் ...



0 comments:

Post a Comment