Alagiyaithal Chat


காதலித்து போ காதலித்து போ!!!



ஒரு தென்றல் 


தீண்டி விழும் இலை 


தரையை தொடும் கனத்திற்குள்ளாவது


என்னை காதலித்து விட்டு போ


இல்லையேல் 


இந்த பிறவி 


முழுமை அடையாது 


எனக்கு...



0 comments:

Post a Comment