Alagiyaithal Chat


நானும் இருப்பேன் உன்னை நினைக்காமல்...


ஒளி இல்லாத பகல்

அசையாத காற்று

ஓடாத நதி 

பூக்காத மலர்

இன்பம் இல்லாத வாழ்க்கை

பாசம் இல்லாத இதயம் 

இவை யாவும் 

இருக்குமென்றால் 

நானும் இருப்பேன் 

உன்னை நினைக்காமல்....

0 comments:

Post a Comment