Alagiyaithal Chat


வீசும் தென்றலுக்கு தெரிந்திடுமா.....


வீசும் தென்றலுக்கு

தெரிந்திடுமா.....

உன் அன்பில்
நனைந்திடும்
ஒரு அழகிய
மழை துளி
    நான் என்று....


**********************
மறந்து போன மாயம் என்னவோ 

என்னவளே----

உன் விழி கண்டு 
என் விழி முடாமல் உன்னை தேடிய---
நெஞ்சம் இங்கு உன் 
வருகையின் நாளை எண்ணியே....
*****என் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த என் எண்ணங்களை கவிதைகளாய் வடிவமைத்துள்ளேன்... முடிந்தால் திரும்பி பாருங்கள்...*****

0 comments:

Post a Comment