Alagiyaithal Chat


அற்பமான என் உயிரை தவிர!

இந்த உலகத்தில்

நிகரில்லாத பலவற்றை

எனக்கு தந்திருக்கின்றாய்...


அழகான உன் புன்னகை...

எல்லையில்லாத அன்பு...

அற்புதமான காதல்...

துளியும் கள்ளமில்லாத உன் இதயம்...


பதிலுக்கு தருவதற்கு

ஒன்றுமில்லை என்னிடம்

அற்பமான என் உயிரை தவிர!




0 comments:

Post a Comment