Alagiyaithal Chat


உன் விழியாவது.......






வார்த்தைகள் 

வேண்டாம் 

மௌனமே போதும்,


எப்போதாவது என்னை நோக்கி 

விழித்திரு! உன் விழியாவது

என்னை காதலிக்கட்டுமே!

0 comments:

Post a Comment