
முதன் முதலில்
சிறியதாய்
ஒரு
நடுக்கம்
வர மறுத்த
வார்த்தையையும்
சோம்பல் முறித்த
சொல்லையும்
பிடித்து
எழுதியிருக்கிறேன்
நான்
உன்னை
காதலிக்கிறேன்
இந்த
மூன்று வார்த்தையை
எழுதுவதற்குள்
மூன்று யுகங்களை
கடந்ததாய் ஓர்
உணர்வு
இக்கடிதத்துடன்
என்
இதயத்தையும்
இணைத்துள்ளேன்
பின்குறிப்பு
சிறியதாய்
ஒரு
நடுக்கம்
வர மறுத்த
வார்த்தையையும்
சோம்பல் முறித்த
சொல்லையும்
பிடித்து
எழுதியிருக்கிறேன்
நான்
உன்னை
காதலிக்கிறேன்
இந்த
மூன்று வார்த்தையை
எழுதுவதற்குள்
மூன்று யுகங்களை
கடந்ததாய் ஓர்
உணர்வு
இக்கடிதத்துடன்
என்
இதயத்தையும்
இணைத்துள்ளேன்
பின்குறிப்பு
என்
இதயத்தின் முன்
கடிதத்தை
கிழித்தோ
அல்லது
எரித்தோ
என்
இதயத்தை
உடைத்து விடாதே ......!!!
இதயத்தின் முன்
கடிதத்தை
கிழித்தோ
அல்லது
எரித்தோ
என்
இதயத்தை
உடைத்து விடாதே ......!!!
0 comments:
Post a Comment